இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேலைவாய்ப்பு AAI Recruitment 2023

0
395

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் தகவல்கலை கீழே பார்க்கலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: இந்திய விமான நிலைய ஆணையம்.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Manager, Junior Executive, Senior Assistant உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 364 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E/B.Tech,   B.Sc, Post Graduate போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 27 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். (ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும்)

SALARY – ஊதியம்: மாதம் ரூ.36000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்:21.01.2023

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: ரூ.1000

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 21.01.2023-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here