தமிழக அரசின் Tamilnadu Medical Services Recruitment Board (MRB)-ல் காலியாக உள்ள 95 ECG Technician Posts பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் கூடுதல் தகவல்கள் தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – தமிழக அரசு.(Tamilnadu Medical Services Recruitment Board (MRB))

பதவியின் பெயர் –ECG Technician மொத்தம் 95 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 59 வயதுவரை ஒவ்வொரு பிரிவினருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

கல்வித்தகுதி –   12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிறகு ஒரு வருட Electro Cardiogram or Treadmill Technician முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் ரூ.19500 முதல் 62000 வரை.

கடைசி தேதி – 21.08.2023

தேர்வு செய்யும் முறை – மதிப்பெண் மற்றும் நேர்காணல்.

விண்ணப்ப கட்டணம் – SC / SCA / ST / DAP(PH) – Rs.300/- Others – Rs.600/-

விண்ணப்பிக்கும் முறை – Online.

பணியின் தன்மை – நிரந்தர தமிழக அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here