Dharmapuri Adi Dravidar Welfare Department Recruitment 2021

0
117

Dharmapuri Adi Dravidar Welfare Department Recruitment 2021

தர்மபுரி ஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் இயங்கும் தர்மபுரி ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள 47 சமையலர் மற்றும் சுத்தம் செய்பவர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Dharmapuri Adi Dravidar and Tribal Welfare Department

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (தர்மபுரி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Chef,Cleaner – 47 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: தமிழ் பேச எழுத தெரிந்தால் போதுமானது.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 29.12.2020

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: இல்லை.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here