தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2022.

0
387

தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை (திண்டுக்கல்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர்04, ஓட்டுநர் – 05 மொத்தம் – 09 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பதவிக்கு லைசென்ஸ் முக்கியம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 32 வயது வரை. OBC (BC,MBC,DNC,BCM) – 34 வயது வரை. SC, SCA, ST – 37 வயது வரை. Pwd – 42 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15500 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 12.10.2022

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: No fees

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 12.10.2022-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here