BEL Recruitment 2021 30 Trainee Engineer – பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
149

BEL Recruitment 2021 30 Trainee Engineer – பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 30 Trainee Engineer பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Bharat Electronics Limited

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Trainee Engineer – 30 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறிப்பிட்ட பிரிவில் B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 25 வயது வரை. OBC (BC,MBC,DNC,BCM) – 28 வயது வரை. SC, SCA, ST – 30 வயது வரை. Pwd – 35 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.25000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 21.05.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.200                SC, SCA, ST, Pwd – No fees

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 21.05.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here