Madras High Court Recruitment 2021 – சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
173

Madras High Court Recruitment 2021 – சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற பிரிவில் காலியாக உள்ள 3557 காலிப்பணியிடங்கள் கொண்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Madras High Court

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் – 3557 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை.  BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 32 வயது வரை. SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல் 50000 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 06.06.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.500.               SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – Rs.60

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 06.06.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Written Exam, Practical Test and Oral Test போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here