NPCIL Recruitment 2021 72 Technical Post – 12-ஆம் வகுப்பு தகுதிக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
122

NPCIL Recruitment 2021 72 Technical Post – 12-ஆம் வகுப்பு தகுதிக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய Nuclear Power Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 72 டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Nuclear Power Corporation of India Limited

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Deputy Chief Officer/A, Medical Officer / C உள்ளிட்ட பல்வேறு பதவிகள் 72 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12th, B.E/B.Tech, MBBS, MS/MD போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 40 வயது வரை. OBC (BC,MBC,DNC,BCM) – 18 வயது முதல் 43 வயது வரை. SC, SCA, ST – 18 வயது முதல் 45 வயது வரை. Pwd – 18 வயது முதல் 50 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.47600 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 20.04.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, OBC (BC,MBC,DNC,BCM) – Rs.500      SC, SCA, ST, Pwd, Female – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 20.04.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Written/Online Test, Personal Interview போன்ற முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here