Indian Air Force Recruitment 2021 – இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

0
118

Indian Air Force Recruitment 2021 – இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Indian Air Force

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Group – X, Group – Y Post.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12th, Diploma போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 16 January 2001 மற்றும் 29 December 2004 இந்த இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.33,100 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 07.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22.01.2021 தேதிக்கு மேல்  மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 07.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

eng_10801_18_2021b

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

#Government Jobs 2021 in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here