Trichy Army Recruiting Office Recruitment 2021 – திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

0
537

Trichy Army Recruiting Office Recruitment 2021 – திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் திருச்சி இராணுவ ஆட்சேர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாயப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பபித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Army Recruiting Office, Trichy

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருச்சி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: MTS – 02

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General 18 முதல் 25 வயது வரை. BC,MBC,DNC,BCM (OBC) – 18 முதல் 28 வயது வரை. SC, SCA, ST – 18 வயது முதல் 30 வயது வரை. Pwd – 18 முதல் 35 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.18000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 04.04.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அறிவிப்பில் கொடுத்துள்ளவாறு விண்ணப்ப படிவத்தை தயார் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 04.04.2021-க்குள் The Director Recruiting, Army Recruiting Office, Garuda Lines, Tiruchirappalli – 620001 என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறித்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here