TNSIC Recruitment 2021 04 Post – தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

0
129

TNSIC Recruitment 2021 04 Post – தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழக தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள 04 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tamilnadu Information Commission.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் – 04 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை. BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 32 வயது வரை. SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை.

SALARY – ஊதியம்:மாதம் ரூ.15700 முதல்

APPLY LAST DATE – கடைசிநாள்: 31.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

 APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அறிவிப்பில் கொடுத்துள்ளவாரு மாதிரி விண்ணப்ப படிவம் தயார் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 31.03.2021-க்குள் தமிழ்நாடு தகவல் ஆணையம், எண்2, தியாகராய சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18 என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேரவு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here