NIE Recruitment 2021 11 Data Entry Post – தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
124

NIE Recruitment 2021 11 Data Entry Post – தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் சென்னையில் இயங்கக்கூடிய தேசிய தொற்றுநோயியல் நிறுவனதத்தில் காலியாக உள்ள 11 Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: National Institute of Epidemiology (ICMR)

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Data Entry Operator – 11 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். BC,MBC,DNC,BCM (OBC) – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, SCA, ST – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். Pwd – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.17000

APPLY LAST DATE – கடைசிநாள்: 19.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை பூர்த்தி செய்து, தங்கள் அசல் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு வரும் 19.03.2021 அன்று சென்னை ICMR அலுவலகத்தில் காலை 09.30 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here