TNAHD Recruitment 2021 – மாதம் ரூ.50000 சம்பளத்தில் தமிழக கால்நடைத்துறை வேலைவாய்ப்பு

0
151

TNAHD Recruitment 2021 – மாதம் ரூ.50000 சம்பளத்தில் தமிழக கால்நடைத்துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய தமிழ்நாடு கால்நடை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: தமிழக கால்நடைத்துறை பிரிவு.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (இராணிப்பேட்டை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் -01, ஓட்டுநர் -01.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை. BC,MBC,DNC,BCM -18 வயது முதல் 32 வயது வரை. SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை. Pwd – 18 வயது முதல் 40 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 06.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 06.03.2021-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேரவு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here