CWC Recruitment 2021 11 Post – மத்திய கிடங்கு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
115

CWC Recruitment 2021 11 Post – மத்திய கிடங்கு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மத்திய கிடங்கு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Central Warehousing Corporation

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: General Manager (System) -01, Superintending Engineer – 01, Executive Engineer – 09 ஆக மொத்தம் 11 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:Diploma, B.E/B.Tech, M.E/M.Tech போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General Manager (System) – 52 வயதுக்குள் இருக்க வேண்டும்.   Superintending Engineer – 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.  Executive Engineer – 48 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.50,000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 25.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.800,     SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, Women – Rs.200 

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 25.03.2021-க்குள் The Group General Manager (Personnel) Central Warehousing Corporation Warehousing Bhawan, 4/1 Siri Institutional Area August Kranti Marg, Hauz Khas New Delhi-110016 என்ற முகவரிக்கு உங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேரவு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here