RBI Recruitment 2021 841 Post – 10-ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் அட்டெண்டர் வேலை

0
143

RBI Recruitment 2021 841 Post – 10-ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் அட்டெண்டர் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 841 ஆபிஸ் அட்டண்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Reserve Bank of India

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Office Attendant – 841 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். டிகிரி  படித்திருந்தால் விண்ணப்பிக்க முடியாது.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 25 வயது வரை. BC,MBC,DNC,BCM (OBC) – 18 வயது முதல் 28 வயது. SC, SCA, ST – 18 வயது முதல் 30 வயது வரை  

SALARY – ஊதியம்: மாதம் ரூ.26508 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 15.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.450            SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – Rs.50

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 15.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, மொழித்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here