RBI Recruitment 2021 29 Asst Post – இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு

0
114

RBI Recruitment 2021 29 Asst Post – இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவயைான தகுதிகள் கீழே கொடுக்ப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Reserve Bank of India

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Legal Officer – 11, Manager -01, Asst Manager – 17 ஆக மொத்தம் 29 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.63172 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 10.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM OBC), PWd – Rs.600        SC, SCA, ST – Rs.100

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 10.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here