மத்திய அரசு நிறுவனமான Steel Authority Of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 239 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு உரிய கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – மத்திய அரசு – Steel Authority Of India Limited

பதவியின் பெயர் –Operator cum Technician (Trainee), Mining Foreman, Surveyor, Mining Mate, Attendant cum Technician உள்ளிட்ட பல்வேறு பதவிகள் என மொத்தம் 239 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 41 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி – 10th, ITI, Diploma, B.E/B.B.Tech, M.E/M.Tech, MBBS  போன்ற ஏதேனும் ஒன்று முடித்திருப்பவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் 25070 முதல் 220000 வரை ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை – Online.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.04.2023

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here