PNB Recruitment 2021 20 peon – 12-ஆம் தகுதிக்கு வங்கி வேலைவாய்ப்பு

0
113

PNB Recruitment 2021 20 peon – 12-ஆம் தகுதிக்கு வங்கி வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (தமிழ்நாடு) காலியாக உள்ள 20 Peon வேலைவாய்ப்பினை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்:  Punjab National Bank

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Peon – 20 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:  12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, SCA, ST- 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Pwd – 18 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 22.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள சம்பந்தபட்ச PNB வங்கிக் கிளைகளில் விண்ணப்பங்களை பெற்று முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 22.02.2021-க்குள் The Deputy Circle Head (HRD), Punjab National Bank, Circle Office – Chennai South, PNB Towers, 02nd Floor No- 46 – 49, Royapettah High Road, Royapettah Chennai – 600014 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: உங்கள் மதிப்பெண் அடிப்படையில் வேலை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here