SERC Chennai Recruitment 2021 14 Post – மாதம் 19000 சம்பளத்தில் தமிழக கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்

0
118

SERC Chennai Recruitment 2021 14 Post – மாதம் 19000 சம்பளத்தில் தமிழக கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்க்ககூடிய Structural Engineering Research Centre (கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் சென்னை) -யில் காலியாக உள்ள 14 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Structural Engineering Research Centre

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Administrative – 10, Technical – 04 ஆக மொத்தம் – 14 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, ITI, 12th போன்ற ஏதேனும் ஒன்றில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 28 வயது வரை.  BC,MBC,DNC,BCM –  18 வயது முதல் 31 வயது வரை.  SC, SCA, ST- 18 வயது முதல் 33 வயது வரை.  Pwd 18 வயது முதல் 38 வயது வரை. 

SALARY – ஊதியம்: மாதம் ரூ.19900 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 19.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.500                SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, CSIR Employees – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 19.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here