BHEL Ranipet Recruitment 2021 – பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
154

BHEL Ranipet Recruitment 2021 – பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் இாணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Bharat Heavy Electricals Limited

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (இராணிபேட்டை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Technician Apprentice – 60 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Diploma in Mechanical, EEE, ECE, Civil & Computer Engineering போன்ற பிரிவுகளில் 2018, 2019,2020 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.8000

APPLY LAST DATE – கடைசிநாள்: 06.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ளவாறு உங்கள் Bio-Data மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து வரும் 06.03.2021-க்குள் THE DY MANAGER, HRDC, BHEL, RANIPET PO & DT., Pincode : 632406 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது dks@bhel.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here