FCI Recruitment 2021 89 agm – இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

0
118

FCI Recruitment 2021 89 agm – இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . மொத்தம் 89 காலியிடங்கள் கொண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Food Corporation of India

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant General Manager – 87, Medical Officer – 02 ஆக மொத்தம் 89 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: PG டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக அறிய கீழ் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.50,000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 31.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.1000              SC, SCA, ST, Pwd, Women – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 31.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here