Madras High Court Recruitment 2021 367 Post – 8-ஆம் வகுப்பு தகுதிக்கு சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
255

Madras High Court Recruitment 2021 367 Post – 8-ஆம் வகுப்பு தகுதிக்கு சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 367 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Madras High Court

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Chobdar – 40, Office Assistant – 310, Cook – 01, Waterman – 01, Room Boy – 04, Watchman – 03, Book Restorer – 02, Library Attendant – 06 மொத்தம் 367 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General 18 வயது முதல் 30 வயது வரை. BC,MBC,DNC,BCM, SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல் 50,000 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 21.04.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.500                SC, SCA, ST, Pwd, Widow – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 21.04.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, Practical Test and Oral Test போன்ற தேர்வு தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here