CPRI Recruitment 2021 25 Asst Post – மாதம் 25000 சம்பளத்தில் மின் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

0
122

CPRI Recruitment 2021 25 Asst Post – மாதம் 25000 சம்பளத்தில் மின் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு.

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மத்திய மின் ஆராய்ச்சி மையத்தில் (Central Power Research Institute) காலியாக உள்ள 25  பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Central Power Research Institute

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்:  Engineering Assistant – 06, Technician Gr.2 – 07, Assistant Gr. II – 04, Assistant Gr. II – 01, Stenographer Grade III – 03, MTS Grade 1 (Watchman) – 04 மொத்தம் 25 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ITI, Diploma, Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 30 வயது வரை. BC,MBC,DNC,BCM (OBC) – 33 வயது வரை.  SC, SCA, ST – 35 வயது வரை.  Pwd – 40 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் 18000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 05.04.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.200      SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, Female – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 05.04.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Short Listing, MCQ Test/Trade test/Stenography Test/Typing test/Physical test/Document verification போன்ற முறையில் வி்ண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here