TANCEM Recruitment 2021 19 Junior Assistant Post – தமிழக சிமெண்ட் நிறுவன வேலைவாய்ப்பு

0
129

TANCEM Recruitment 2021 19 Junior Assistant Post – தமிழக சிமெண்ட் நிறுவன வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய Tamilnadu Cements Corporation Limited (TANCEM) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tamilnadu Cements Corporation Limited

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Personal Assistant, Junior Assistant, Time Keeper, Driver உள்ளிட்ட பதவிகள் மொத்தம் – 19 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, Any Degree இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 35 வயது வரை  BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 38 வயது வரை SC, SCA, ST- 18 வயது முதல் 40 வயது வரை, Pwd – 18 வயது முதல் 45 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.19500 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 22.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: இல்லை

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION & APPLICATION LINK – அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 22.01.2021-க்குள்                         

The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735, Anna Salai, Chennai 600 002. 

என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

HRMS-06-01-2021

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here