NESTS Recruitment 2021 MTS Post – பழங்குடி மாணவ கல்விச்சங்கத்தில் வேலைவாய்ப்பு

0
128

NESTS Recruitment 2021 MTS Post – பழங்குடி மாணவ கல்விச்சங்கத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய National Education Society for Tribal Students (NESTS) பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: National Education Society for Tribal Students

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Office Assistant, MTS உள்ளிட்ட பதவிகள் – 16 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:10th, 12th, Any Degree, B.Com போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்ச வயதில் தளர்வுகள் உண்டு.

SALARY – ஊதியம்:  மாதம் ரூ.18000 முதல் 47000 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 04.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – ஒவ்வொரு பதவிக்கும் தனித்தினியே ரூ.100, 750, 1200 என்று கொடுக்கபட்டுள்ளது. SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, Female – கட்டணம் இல்லை.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 04.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: கணினி வழித்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

1113196151876914629752

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here