Tamilnadu Income Tax Recruitment 2021 – தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு

0
149

Tamilnadu Income Tax Recruitment 2021 – தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய வரமுான வரித்துறை பிரிவில் தமிழகத்தில் உள்ள வருமான வரி அலுவலகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Income Tax Department

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Inspector of Income-tax, Tax Assistant, Multi-Tasking Staff (MTS) – மொத்தம் 38 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, Any Degree இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (Sports Quota)

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 25 வயது வரை, BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 28 வயது வரை.  SC, SCA, ST – 18 வயது முதல் 30 வயது வரை, Pwd – 18 வயது முதல் 35 வயது வரை,

SALARY – ஊதியம்: மாதம் ரூ.20,200 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 17.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமம் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 17.01.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Short List

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

SPORTS_QUOTA_Notice_5_1_21

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here