Reserve Bank of India recruitment 2021 22 security guard இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் வேலைவாய்ப்பு

0
129

Reserve Bank of India recruitment 2021 22 security guard இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் வேலைவாய்ப்பு

(Government Jobs 2021 in Tamil)

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 241 பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Reserve Bank of India

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Security Guards – 241

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற (Ex-Servicemen) முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General -25 வயதுக்குள் இருக்க வேண்டும். BC,MBC,DNC,BCM -28 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, SCA, ST -30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

SALARY – ஊதியம்: மாதம் ரூ.27,678.

APPLY LAST DATE – கடைசிநாள்: 12.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: 50 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 12.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்ப தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here