தமிழக அரசு இந்து அறநிலையத்துறையில் திருச்சி ஜம்புகேஸ்வர் ஆலயத்தில் காலியாக உள்ள 7 அரசு நிரந்தர வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம்  – தமிழக அரசு – Tiruvanaikovil Arulmigu Jambukeswarar Akilandeswari Temple, Trichy

பதவியின் பெயர் – தட்டச்சர், உதவி மின்பணியாளர், காவலர் உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 07 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கல்வித்தகுதி –   தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 10th, 12th, ITI மற்றும் Typing முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் ரூ.15900 முதல் ரூ.58600 வரை.

கடைசி தேதி – 11.05.2023

தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை.

விண்ணப்ப கட்டணம் – கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை – Offline

பணியின் தன்மை – நிரந்தர தமிழக அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here