தமிழக அரசின் கீழ் இயங்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விணணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்  – தமிழக அரசு – Madurai Govt. Rajaji Hospital

பதவியின் பெயர் – செவிலியர் மொத்தம் 14 காலியிடங்கள்.

வயது விபரம் – 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கடைசி தேதி – 25.04.2023

தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை.

விண்ணப்ப கட்டணம் – கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை – Offline

பணியின் தன்மை – தற்காலிக பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here