Indian Airforce Recruitment 2021 Airmen Group X Y – இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு

0
129

Indian Airforce Recruitment 2021 Airmen Group X Y – இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு

(Government Jobs 2021 in Tamil)

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Indian Air Force

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Airmen Group X & Y – பல்வேறு பணியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12th, Diploma போன்ற ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 6 January 2001 and 29 December 2004 – இந்த தேதிகளுக்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.33,100 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 07.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: ரூ.250 ஆன்லைன் மூலமாக செலுத்திக் கொள்ள வேண்டும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை உள்ளீடு செய்து வரும் 07.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Online Test, Physical Test, Medical Test உள்ளிட்டவை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

eng_10801_18_2021b

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here