UPSC Recruitment 2021 296 Data – மாதம் 45000 சம்பளத்தில் நிரந்தர மத்திய அரசு வேலை

0
116

UPSC Recruitment 2021 296 Data – மாதம் 45000 சம்பளத்தில் நிரந்தர மத்திய அரசு வேலை

(Government Jobs 2021 in Tamil)

மத்திய அரசின்கீழ் இயங்கும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (Union Public Service Commission (UPSC) ) காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Union Public Service Commission

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: 6 விதமான பதவிகள் – 296 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E/B.Tech, MCA, LLB, MBBS போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. (அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் (Age Relaxation) உண்டு. விரிவாக அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.)

SALARY – ஊதியம்: மாதம் 45,000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 11.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.25                  SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – No Fees

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 11.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here