SBI Recruitment 2021 – Assistant Manager – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

0
110

SBI Recruitment 2021 – Assistant Manager – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank Of India-வில் காலியாக உள்ள 236 Assistant Manager பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

SBI Recruitment 2021 – Assistant Manager – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

MANAGEMENT – நிர்வாகம்: State Bank of India

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant Manager – 236 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: இன்ஜினியரிங் பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: அதிகபட்சமாக 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்)

SALARY – ஊதியம்: மாதம் ரூ.42020 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 11.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC, MBC, DNC,BCM = Rs.750 

SC, SCA, ST, Pwd = Nil

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLY LINK – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 11.01.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF பைலை பார்க்கவும்.

Download

21122020_Advt. SCO-2020-21-28

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here