SBI Recruitment 2021 100 Assistant Manager – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

0
118

SBI Recruitment 2021 100 Assistant Manager – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான வங்கியான State Bank of India-வில் காலியாக உள்ள 100 Assistant Manager பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: State Bank of India

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant Manager (Security Analyst) – 100 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E/B.Tech, M.Sc,MCA போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.31705 முதல்

APPLY LAST DATE – கடைசிநாள்: 11.01.2020

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – ரூ.750

SC, SCA, ST, Pwd – Nil

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 11.01.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF பைலை பார்க்கவும்.

Download

21122020_Advt. SCO-2020-21-29

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here