NIE Chennai Recruitment 2021 Project Assistant தேசிய தொற்றுநோயியல் நிறுவன வேலைவாய்ப்பு

0
104

NIE Chennai Recruitment 2021 Project Assistant தேசிய தொற்றுநோயியல் நிறுவன வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் சென்னையில் இயங்கக்கூடிய National Institute of Epidemiology (ICMR) தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: National Institute of Epidemiology (ICMR)

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Project Assistant, Data Entry Operator உள்ளிட்ட பதவிகள் – 10 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, 12th, DMLT, Any Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.17,000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 18.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: No Fees

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION & APPLICATION LINK – அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய தகவல்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 18,19,20,21-01.2021 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here