Tirunelveli Adi Dravidar Welfare Recruitment 2021 – திருநெல்வேலி ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021

0
114

Tirunelveli Adi Dravidar Welfare Recruitment 2021 – திருநெல்வேலி ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021

தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய திருநெல்வேலி ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள 37 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tirunelveli Adi Dravidar Welfare Department

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருநெல்வேலி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Cook – 33, Sweeper – 4 = மொத்தம் 37 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 12.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 12.01.2021-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here