UPSC Recruitment 2021 400 NDA NA Post – மத்திய அரசுப்பணி வாரிய வேலைவாய்ப்பு

0
120

UPSC Recruitment 2021 400 NDA NA Post – மத்திய அரசுப்பணி வாரிய வேலைவாய்ப்பு

மத்திய அரசின் Union Public Service Commission-ல் காலியாக உள்ள 400 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Union Public Service Commission

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: NDA – 370, NA-30 மொத்தம் 400 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 02 nd July 2002 மற்றும்  1st July 2005 இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 19.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.100                SC, SCA, ST – No Fees

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 19.01.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

Notif-NDA-NA-I-2021-Engl-301220

Download

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here