ஊரக வளர்ச்சித்துறையில் பணிப்பார்வையாளர் வேலைவாய்ப்பு – TNRD Recruitment 2020

0
327

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிட திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலியிடங்கள் உள்ள இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அலகு

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (திருவாரூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: பணிப்பார்வையாளர் – 14

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: DCE  அல்லது இதற்கு இணையான படிப்பினை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.35400 முதல். 

APPLY LAST DATE – கடைசிநாள்: 03.12.2020

OFFICIAL NOTIFICATION   & APPLICATION LINK- அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் 03.12.2020-க்குள் அறிவிக்கையில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்கள் உங்கள் மொபைலிலே உடனே கிடைக்க வேண்டுமா? உடனே இணைந்திடுங்கள்…!!!

வாட்சப் குரூப் லிங்க் – https://chat.whatsapp.com/Ct2vZF8pC3kIujA9z4oEdB

டெலிகராம் குரூப் லிங்க் – https://t.me/joinchat/NSTM8RY6_DFMqiM4mQNwew

பேஸ்புக் பக்கத்தை தொடர – https://www.facebook.com/Govt-Job-Today-106300681249776/?modal=admin_todo_tour

வெற்றி பெற வாழ்த்துக்கள்…!!!

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள் நமது குழுவுடன்.

நன்றி…!!!l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here