பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – BEL Recruitment TE 2020

0
320

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 125 காலியிடங்கள் கொண்ட இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Trainee ENgineer – 125

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E, B.Tech, MCA, MBA/MSW போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.35000 முதல்

APPLY LAST DATE – கடைசிநாள்: 25.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 25.11.2020-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்கள் உங்கள் மொபைலிலே உடனே கிடைக்க வேண்டுமா? உடனே இணைந்திடுங்கள்…!!!

வாட்சப் குரூப் லிங்க் – https://chat.whatsapp.com/Ct2vZF8pC3kIujA9z4oEdB

டெலிகராம் குரூப் லிங்க் – https://t.me/joinchat/NSTM8RY6_DFMqiM4mQNwew

பேஸ்புக் பக்கத்தை தொடர – https://www.facebook.com/Govt-Job-Today-106300681249776/?modal=admin_todo_tour

 வெற்றி பெற வாழ்த்துக்கள்…!!!

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள் நமது குழுவுடன்.

நன்றி…!!!l

#பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – BEL Recruitment TE 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here