8-ஆம் வகுப்பு படித்திருந்தால் மாதம் 15700 சம்பளத்தில் அரசு வேலை – TNRD Recruitment 2020

0
1273

தமிழக அரசிற்கு உட்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் காலியாக உள்ள 23 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இப்பணிக்கு குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் – 23

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை (அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கும்)

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 30.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 30.11.2020-க்குள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

அனைத்து விதமான அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற

டெலிகிராம் குரூப்பில் இணைய – இங்கே கிளிக் செய்யவும்

#8-ஆம் வகுப்பு படித்திருந்தால் மாதம் 15700 சம்பளத்தில் அரசு வேலை – TNRD Recruitment 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here