தென் மத்திய இரயில்வேயில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடத்தை நிரப்புதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். மொத்தம் 43 பணியிடங்கள் உள்ள இந்த பதவிக்கு ரூ.95000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்படி பணிக்கு கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம்: தென் மத்திய இரயில்வே துறை

மேலாண்மை: மத்திய அரசு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: மருத்துவர்-43

கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: மாதம். ரூ.95000

கடைசிநாள்: 15.07.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#Railway recruitment 2020 in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here