NHSRCL Recruitment 2021 தேசிய அதிவேக இரயில் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு

0
114

NHSRCL Recruitment 2021 தேசிய அதிவேக இரயில் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய அதிவேக இரயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

NHSRCL Recruitment 2021 தேசிய அதிவேக இரயில் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு

MANAGEMENT – நிர்வாகம்: National High Speed Rail Corporation Limited

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Senior Executive – 61 காலியிடங்கள். 

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Diploma, B.E/B.Tech, Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் உண்டு.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.40,000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 01.01.2021

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் 01.01.2021-க்குள் உரிய தகவல்களை அளித்து  ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை:கணினி வழித்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here