South Western Railway Recruitment 2020-2021 தென்மேற்கு இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

0
124

South Western Railway Recruitment 2020-2021 தென்மேற்கு இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய தென்மேற்கு இரயில்வே துறையில் (South Western Railway) காலியாக உள்ள 1001 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

South Western Railway Recruitment 2020-2021 தென்மேற்கு இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

MANAGEMENT – நிர்வாகம்: South Western Railway

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Trade Apprentice – 1004 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 09.01.2021

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் உரிய தகவல்களை அளித்து வரும் 09.01.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: உங்கள் 10th, ITI மதிப்பெண் வைத்து தேர்வு செய்யப்படுவீர்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here