CECRI Recruitment 2021 53 Apprentice Post – மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
118

CECRI Recruitment 2021 53 Apprentice Post – மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய Central Electrochemical Research Institute மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 53 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்புஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Central Electro chemical Research Institute 

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (காரைக்குடி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Apprentice – 53 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ITI, Diploma போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.7574

APPLY LAST DATE – கடைசிநாள்: 31.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

BIO-DATA FORMAT LINK – விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பபூர்வ இணையதளம் மூலம் வரும் 31.12.2020-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Google Meet மூலம் நேர்காணல் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

CSIR Recruitment 2020
எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here