TNMVD Recruitment 2021 79 Apprentice Post – தமிழக மோட்டார் வாகன பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு

0
141

TNMVD Recruitment 2021 79 Apprentice Post – தமிழக மோட்டார் வாகன பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய தமிழக மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் (Tamil Nadu Motor Vehicle Maintenance Department) 79 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tamil Nadu Motor Vehicle Maintenance Department,

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Graduate Apprentices – 18, Technician (Diploma) Apprentices – 61 மொத்தம் 79 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 2018,2019, 2020 ஆகிய ஆண்டுகளில் Diploma, B.E/B.Tech போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: Graduate Apprentices – Rs.4984/Per Month, Technician (Diploma) Apprentices – Rs.3542/Per Month.

APPLY LAST DATE – கடைசிநாள்: 01.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

TNMVD National Web Portal Link : இங்கே கிளிக் செய்யவும்.

TNMVD BOAT (SR) Portal Link : இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 01.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here