ரூ.90000 ஆயிரம் சம்பளத்தில் மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு – Metro Rail Recruitment

1
489

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.90000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Chennai Metro Rail Ltd.,

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு, சென்னை.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: மேலாளர் – 01

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் பி.இ.துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 38 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.90000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 28.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது Resume மற்றும் உரிய சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து வரும் 28.12.2020-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

அனைத்து விதமான அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற

டெலிகிராம் குரூப்பில் இணைய –  இங்கே கிளிக் செய்யவும்

#ரூ.90000 ஆயிரம் சம்பளத்தில் மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு – Metro Rail Recruitment

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

 

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here