Southern Railway Recruitment 2021 191 Post – இரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
149

Southern Railway Recruitment 2021 191 Post – இரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின்கீழ் இயங்கக்கூடிய தெற்கு இரயில்வேயில் காலியாக உள்ள 191 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Southern Railway 

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Hospital Assistant உள்ளிட்ட பல்வேறு பதவிகள் – 191 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, 12th, DMLT, GNM, Diploma போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். (அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்)

SALARY – ஊதியம்: மாதம் ரூ.21700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 30.04.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க நினைக்கும் பதவியை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 30.04.2021-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Teleconference Interview, Medical Examination போன்ற முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here