NAL Recruitment 2021 17 Technician Post – தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு

0
142

NAL Recruitment 2021 17 Technician Post –  தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு.

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: CSIR-National Aerospace Laboratories (NAL)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Technician – 17 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். OBC (BC,MBC,DNC,BCM) – 31 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, SCA, ST – 33 வயதுக்குள் இருக்க வேண்டும். Pwd – 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.31,000 முதல்

APPLY LAST DATE – கடைசிநாள்: 20.05.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, OBC (BC,MBC,DNC,BCM) – Rs.100      SC, SCA, ST, Pwd – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்பிக்க லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 20.05.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை:  Competitive Written examination, Trade Test போன்ற முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here