மத்திய அரசு நிறுவனமான NFC – அணு எரிபொருள் வளாகத்தில் காலியாக உள்ள 124 பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

நிர்வாகம் -மத்திய அரசுத்துறை – அணு எரிபொருள் வளாகம்.

பதவியின் பெயர் – Chief Fire Officer, Technical Officer உள்ளிட்ட 6 விதமான பதவிகள் மொத்தம் 124 காலியிடங்கள்.

வயது விபரம் – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி – 12th,   B.E/B.Tech இவற்றில் ஏதேனும் தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் ரூ.21700 முதல் 67700 வரை.

விண்ணப்பிக்கும் முறை – Online

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.04.2023

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா?இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here