மத்திய அரசின் ரிசர்வ் போலீஸ் படையில் (Central Reserve Police Force) காலியாக உள்ள 9223 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – மத்திய அரசு – Central Reserve Police Force – மத்திய ரிசர்வ் போலீ்ஸ் படை

பதவியின் பெயர் –Constable (Technical & Tradesmen) மொத்தம் – 9223 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி –   10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் 21700 முதல் 69100 வரை.

விண்ணப்பிக்கும் முறை – Online.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.04.2023

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here