TN Postal Circle Recruitment 2021 – தமிழக அஞ்சல்துறை வேலைவாய்ப்பு 2021

0
139

TN Postal Circle Recruitment 2021 – தமிழக அஞ்சல்துறை வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின்கீழ் இயங்கக்கூடிய தமிழக அரசு அஞ்சல்துறையில் காலியாக உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்:  Tamilnadu Postal Circle

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Staff Car Driver (Ordinary Grade) – 25 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் பிரிவில் முன்அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 முதல் 27 வயது வரை. OBC (BC,MBC,DNC,BCM) – 18 வயது முதல் 30 வயது வரை. SC, SCA, ST – 18 வயது முதல் 32 வயது வரை.  

SALARY – ஊதியம்: மாதம் ரூ.19900 முதல்

APPLY LAST DATE – கடைசிநாள்: 26.05.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.100                SC, SCA, ST, Pwd, Female -No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை நிரப்பி தேவையான சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து வரும் 26.05.2021-க்குள்  The Senior Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai – 600 006 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here