Tamilnadu Postal Circle Recruitment 2021 10 Post – தமிழக அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு

0
142

Tamilnadu Postal Circle Recruitment 2021 10 Post – தமிழக அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின்கீழ் தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய அஞ்சல்துறை பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tamilnadu Postal Circle

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Mechanic, painter, Electrician உள்ளிட்ட பதவிகள் – 10 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை. BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 33 வயது வரை.  SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை. Pwd – 18 வயது முதல் 40 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.19900 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்:26.05.2021

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய முறையில் நிரப்பி தேவையான ஆவணங்களை இணைத்து வரும் 26.05.2021-க்குள் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Short List, Trade Test போன்ற முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here